தொடந்து சரிந்து வரும் தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில்  இல்லத்தரசிகள்!

பெண்களுக்கு  மிகவும் பிடித்தமான ஒன்று தங்கம்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தொடர்ந்து  சரிவை சந்தித்து கடந்த வாரங்கள்  சில ஏற்றத்துடன் விற்பனையானது.

அதன் பின்னர்  தங்கத்தின் விலை  இறக்கத்தையே  சந்தித்து வந்தது.

இதனால் நகை பிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில்  ஆழ்ந்தனர்.

இன்று  மக்கள் மகிழ்ச்சியடையும்  வகையில்  தங்கத்தின் விலை  மீண்டும்  சரிந்துள்ளது.  

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 37,120 க்கு விற்பனை ஆகிறது.  

ஒரு கிராமுக்கு  10 ரூபாய் குறைந்து  4,640 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.