AK 61 படத்தின் கதாநாயகி யார் என்பதை அறிவித்த தயாரிப்பாளர்!

அஜித்குமார்  தற்போது எச்.வினோத் இயக்கத்தில்  மூன்றாவது  முறையாக  நடித்து  வருகிறார்.

 அஜித் குமாரின்  61 ஆவது படத்தையும் போனி கபூர்  தயாரிக்கிறார்.

பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு  இந்த படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக  ஹைதராபாத்தில்  நடைபெற்று வருகிறது.

 நடிகை  மஞ்சு வாரியரிடம்  பேச்சு வார்த்தை  நடந்து  வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

தயாரிப்பாளரான போனி கபூர்  பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.  

அதில்  கதாநாயகியாக  மஞ்சு வாரியார் நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக  அறிவித்துள்ளார்.