விறுவிறுப்பாக தொடங்கிய "இந்தியன் 2" படப்பிடிப்பு! கதையை விளக்கிய சங்கர்!

முதலில்  இந்தியன் 2  படமானது லைகா  ப்ரொடக்ஷனில் விறுவிறுப்பாக உருவாகிவந்தது.  

  பின்னர் கைவிடப்பட்ட நிலையில், தற்போது இது படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளது.

முன்னர் எடுக்கப்பட்டதில் எஞ்சிய காட்சிகளை  தற்போது படமாக்கி வருகிறது.

கமலஹாசன் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன்  படப்பிடிப்பில்  கலந்து கொண்டார்.

அவர் எந்த சீனில் நடிக்க வேண்டும் என்பதை சங்கர் அவரிடம்  விளக்கியுள்ளார்.  

அவரை தொடர்ந்து காஜல் அகர்வால் உள்ளிட்டோர்  "இந்தியன் 2" படப்பிடிப்பில்  கலந்துள்ளனர்.

இது அடுத்த ஆண்டு கோடை விருந்தாக  திரைக்கு வர வாய்ப்புள்ளதாக  கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.