மீடியா அனுபவத்தை  வேதனையுடன் பகிரும் கடைக்குட்டி சிங்கம் நடிகை!

மீடியா அனுபவத்தை  வேதனையுடன் பகிரும் கடைக்குட்டி சிங்கம் நடிகை!

2018ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் கடைக்குட்டி சிங்கம். 

Yellow Star

இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜீவிதா.

Yellow Star

பாசிட்டிவ், நெகட்டிவ் ரோல், போலீஸ் அதிகாரி என  என்னுடைய திறமையை காட்டி இருக்கிறேன்.

Yellow Star

சில மேனேஜர் அட்ஜஸ்ட் பண்ண சொல்லி கேட்பார்.

Yellow Star

எல்லா ஆர்டிஸ்ட்க்கும் இது தான் நடக்குதுன்னு சொல்ல மாட்டேன்.

Yellow Star

சில இடங்களில் இந்த மாதிரி பிரச்சனை இருக்கிறது. 

Yellow Star

நான் முகத்துக்கு நேராக முடியாது என்று சொல்லி விடுவேன்.

Yellow Star

அப்படியே பல வாய்ப்புகள் இழந்து விட்டேன்.

Yellow Star

என்னுடைய சொந்த உழைப்பில் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறேன்.