கேலி செய்ததால் தந்தையை கொன்ற மகன்! 

 கெலன்தாஸ் மற்றும் சங்கீதா இருவருக்கும்  திருமணமாகி  11 ஆண்டுகள் ஆகியுள்ளது.  

சங்கீதாவின் மாமனார்  அவருடைய மகனையும், மருமகளையும்  குழந்தை இல்லை என கேலி  செய்து வந்துள்ளார்.

மனைவியை கேலி செய்ததை பார்த்த  கெலன்தாஸ்  மண்வெட்டியை எடுத்துக்கொண்டு  வீட்டின் வெளியே வந்துள்ளார்.

கையில் வைத்திருந்த மண்வெட்டியை  எடுத்து தந்தையை தாக்கியுள்ளார்.

இதனால் தந்தைக்கு  பலத்த  காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகனை  கைது செய்துள்ளனர்.

Thanks For Reading...

Inside look

Inside look

Inside look

Inside look

மேலும் படிக்க