தல  அஜித்குமார்  நடிப்பில் வெளிவந்த வெற்றிகரமான  திரைப்படம்  வலிமை.

இந்த படம் இரண்டு வருடங்கள் கழித்து வெளிவந்த நிலையில் ரசிகர்கள் இடையில் பெரும் கொண்டாட்டத்தை பெற்று வருகிறது. 

இந்த படம் 36 கோடி வசூலை பெற்று சர்க்கார் படத்தின் சாதனையை நாசம் செய்தது.

வலிமை படம் பாக்ஸ் ஆபிஸை முறியடித்து சாதனை படைத்தது.

இந்த படம் மீண்டும் 3 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.

அதனை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.