‘தமிழணங்கு’ ஓவியத்தை சிற்பமாக வடித்த மாணவர்!

 ‘தமிழணங்கு’ ஓவியத்தை சிற்பமாக வடித்த மாணவர்!

புதுச்சேரியில் பாகூர் பாரதியார் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிப்பவர் முத்தமிழ்ச்செல்வன்.

Yellow Star

தென்னை நார்,வாழை மட்டை  ஆகியவற்றை கொண்டு கலை பொருட்களை உருவாக்கும் பயிற்சி பெற்றார்.

Yellow Star

 ஏ.ஆர் ரகுமான் டுவிட்டரில் கடந்த சில தினங்களுக்கு முன் தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்தியிருந்தார்.

Yellow Star

முத்தமிழ்ச் செல்வன் அந்த ஓவியத்தை அப்படியே கொண்டு ஒரு சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

Yellow Star

 "இயற்கையில் மரங்களிலிருந்து விழுந்து கிடக்கும் பொருட்களைக் கொண்டு கலைப்பொருட்களை உருவாக்குவோம்.

Yellow Star

 மூங்கில், இலை களைக் கொண்டு தமிழணங்கை சிற்பமாக வடிவமைத்தேன்.

Yellow Star

என் தாயை சிலையாக வடிவமைத்தது போல் இருந்தது" என்று குறிப்பிட்டார்.