16 வயது மகளை காணவில்லை என பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவி கடத்தப்பட்டது தெரியவந்தது.

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ட்யூஷன் எடுத்து வந்த ஆசிரியர் ஒருவரிடம் கணிதம் படித்து வந்தார் .

ஆசிரியர் மணிமாறன்  மீது   காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் .

அந்த ஆசிரியருக்கு திருமணமாகி 1 குழந்தை உள்ளது .

பின் மனைவியை பிரிந்து கோவையில் வசித்து வந்தர் .

மணிமாறன் புகைப்படம் ஒட்டப்பட்டு  போலீஸ் தேடி வருகிறார்கள்.