அயர்லாந் மாவட்டத்தை சேர்ந்த "ஜான்" மற்றும் இவரது மனைவி "லிண்டா மெக் அலிஸ்டர்" .

இவர்கள் இருவரும் 2019 ல் திருமணம் செய்துகொண்டனர். 

லிண்டா மெக்அலிஸ்டர் கணவனை விற்பதற்காக இணையத்தில் ஏலத்தில் போட்டுள்ளார். 

அவருடைய கணவனை வாங்குவதற்காக 12 பெண்கள் வந்துள்ளன. 

இவருடைய கணவன் பிள்ளைகளை அழைத்து மீன் பிடிக்க சென்ற சமயத்தில் கணவரை ஏலத்தில் விட்டுள்ளார். 

பின் அவரை பற்றி குறிப்பிட்டு அவருக்கு 6 அடி உயரமும் 37 வயதும் ஆனவர்.

அவருக்கு மீன் பிடிக்குறது ரொம்ப புடிக்கும் அவருக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்த போதும் அன்பாக இருப்பார்.

அவருக்கு நிறைய பயிற்சிகள் கொடுக்க வேண்டும் எனக்கு நேரம் இல்லை இந்த விற்பனை உறுதியானது. 

ஆனால் வாங்கின பிறகு எக்ஸ்சேஞ்ச் பண்ண முடியாது என கூறியுள்ளார். 

இவர் இந்த போஸ்டை விளையாட்டாக போட்ட நிலையிலும் 12 பெண்கள் வாங்க முன் வந்தனர். 

ஜான்னுடைய நண்பர்கள்  அதனை பார்த்து சொன்ன பிறகு தான் அவருக்கே தெரிந்தது. 

பின் இந்த ஏலம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சென்றுள்ளது.