காதலனை பார்க்க ஆற்றின் வழியே இந்தியாவிற்கு வந்த பெண்!

 வங்கதேசத்தை  சேர்ந்த  22 வயதை அடைந்த இளம்பெண்  கிருஷ்ணா மண்டல்.  

இவர்  சமூக வலைத்தளம் மூலம் கொல்கத்தாவை சேர்ந்த  அபிக் மண்டல்  என்பவரை காதலித்துள்ளார்.

இவர்கள்  இருவரும்  நேரில் சந்திக்க  முடிவினை  செய்துள்ளனர்.

கிருஷ்ணா  மண்டலிடம்  பாஸ்போர்ட் இல்லாததால்  இந்தியா வர முடியவில்லை.  

 சுந்தரவனக்காட்டில்  இருந்து சுமார் ஒருமணிநேரம்  ஆற்றில்  நீந்தி இந்தியா வந்து  சேர்ந்துள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு  முன்பாக கொல்கத்தாவில்  உள்ள  கோவில்  ஒன்றில்  இவர்கள் இருவரும் திருமணம்  செய்துகொண்டுள்ளனர்.