பிரபல நடிகை  காரில் அத்துமீறி ஏறிய வாலிபர்!

தனது வீட்டிற்கு திரும்புவதற்காக காரில் ஏறி ஷில்பா ஷெட்டி உட்கார்ந்தார்.

 அப்போது வாலிபர் ஒருவர் ஷில்பா ஷெட்டியின் காரில் அத்துமீறி ஏறி உட்கார்ந்துகொண்டார்

 அதிர்ச்சியடைந்த ஷில்பா ஷெட்டி வாலிபரை கீழே இறங்குமாறு கூச்சலிட்டார்.

ஓடி வந்த பாதுகாவலர்கள் அந்த காரில் இருந்து வாலிபரை வெளியேற்றினர்.