தனுஷ் மற்றும்  ஐஸ்வர்யா இவர்கள் இரண்டு பேரும் பிரிய காரணம்  வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் இரவு பார்ட்டியில்  மது அருந்திவிட்டு சண்டை போட்டுள்ளன.

அதன் பின்  அறைக்கு சென்று பின் தனுஷூக்கு கால்  செய்து சண்டையை  தொடங்கியுள்ளன.

மறுநாள் காலையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவிடம் நான் இரவு பேசியது  உண்மையா? என கேட்டுள்ளார்.  

அதற்கு ஐஸ்வர்யா ஆமாம்! இதற்கு அப்புறம்  உங்களுடன்  வாழ முடியாது என கூறிருக்கிறார்.

அதன் பிறகு  பிரிவை பற்றி    ஐஸ்வர்யாவும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.  

இருவரையும் சேர்த்து வைக்க  பல முயற்சிகள் நடந்து வருகின்றனர்.