பட்டாஸ்  பட நடிகையின் டாப் டக்கர் போட்டோஷூட்!

 மெஹரீன் கவுர் பிர்சாடா இந்திய திரைப்பட நடிகையாக வலம் வருகிறார்.

 தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பாக நடித்துவருகிறார்.  

இவர் பட்டாஸ், நோட்டா, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தவர்.