குக் வித் கோமாளி புகழ் வருங்கால மனைவியுடன் டாப்ஸ்மாஷ்!

 குக் வித் கோமாளி புகழ் வருங்கால மனைவியுடன் டாப்ஸ்மாஷ்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் புகழ்,

Yellow Star

அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

Yellow Star

 விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 3- வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

Yellow Star

புகழ் படத்தில் நடிப்பதில் பிஸியாக இருப்பதால், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வந்து செல்கிறார்.

Yellow Star

பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவை புகழ் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

Yellow Star

 கடந்த 5 வருடங்களாக எங்களுடைய காதல் கதை தொடர்வதாக கூறியிருந்தார்.

Yellow Star

 வருங்கால மனைவியுடன் இணைந்து டப்ஸ்மாஷ் செய்து ரொமான்டிக்வீடியோ வெளியிட்டுள்ளார்.