புதிய விரைவு ரயில் இயங்கியதால்  சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

கேரளாவிலிருந்து வேளாங்கண்ணி  மாதா கோவில், நாகூர் தர்காவுக்கு   தினசரி  ஏராளமான  பக்தர்கள்  வந்து செல்கிறார்கள்.

தற்போது  எர்ணாகுளம்- வேளாங்கண்ணி  இடையே  ரயில்சேவையை தெற்கு ரயில்வே  தொடங்கியுள்ளது.  

 திருவாரூருக்கு  வந்தபோது   சங்கத்தினர்  வரவேற்பினை  அளித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை   காலை 5.50 மணியளவில்  வேளாங்கண்ணியை  வந்தடைந்துள்ளது.

கோடைக்கால சிறப்பு ரயிலை  நாகை  மக்களவை தொகுதி  உறுப்பினர் கொடியினை அசைத்து தொடங்கிவைத்தார்.