ட்ரெண்டான  அட்லீயின் டுவிட்டர் புகைப்படம்! அட்லீயின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

இவர் தென்னிந்தியாவின் சிறந்த இயக்குனராக இருந்து வருகிறார்.

அட்லீ  விஜய் உடன்  மூன்று படங்களில்  பணியாற்றியுள்ளார்.

அட்லீ  பிரம்மாண்ட  இயக்குனரான  ஷங்கரின்  உதவியாளராக இருந்தவர்.

அட்லீ  இப்போது  ஷாருக்கானை வைத்து  ஜவான் என்ற படத்தில்  நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு  ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

அவருடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய், ஷாருக்கான் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  

அவர் பதிவிட்டுள்ள புகைப்படம்  மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.

Thanks For Reading...

Inside look

Inside look

Inside look

Inside look

மேலும் படிக்க