பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கென ஒரு பெரிய பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி.
மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது.
பின் சூர்யாவுடன் என்.ஜி.கே.படத்திலும் நடித்தார் .
இவர் தமிழ் , மலையாளம் என பல மொழிகளிலும் படம் நடித்து வருகிறார் .
இப்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி போடோக்களை வெளியிடுவது வழக்கமானது .