காலை எழுந்து எல்லாம் வேலைகளை முடித்துவிட்டு பின் வேலைக்கு செல்பவர்கள் வீடு வந்ததும் உணவை முடித்து விட்டு உறங்கச் செல்கின்றனர்.

பணம் இல்லாத ஒருவரை யாரும் மதிப்பதில்லை. 

ஒருவன் நல்ல மனிதனாக இருக்கும் போது அவனிடம் பணம் இல்லை என்றால் அந்த நல்ல குணம் யார் கண்களுக்கு தெரியாது .

 ஒருவரிடம் பணம் இருந்து அவர் குணம் கெட்டதாக இருந்தால்  அவனை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.

பணம் மற்றவர்களின் கண்களை மறைத்துள்ளது . 

மனிதனும் தங்களின் வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்காக நேரம் பார்க்காமல் வேலை செய்துவருகிறான் .