குட்டி நாடான டோங்கோ பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது .
இங்கு அடிக்கடி எரிமலை வெடிப்பு ஏற்படும்.
5,800 அடி உயரம் கடல் மட்டத்தில் இருந்து, 500 அடி உயரமுள்ள ஒரு எரிமலை உள்ளது.
இந்த எரிமலை வெடித்து சிதறியது.
பின் தீவுகளை சுனாமி அலை தாக்கியது.
குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்த வீடியோக்கள் வெளியாகியாது.
திடீரென எரிமலை வெடித்தது ஒரே நேரத்தில் எரிமலைக் குழம்பு உருவானதால் அதை குறைக்க முடியவில்லை.
அந்தக் குழம்புகள் பள்ளத்துக்குள் மீண்டும் வெடிப்பை அதிகரித்தது.
பசிபிக் கடலோர பகுதியில் சுனாமி எழுவது குறைவு .