ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
ஜனவரி 15 ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிரதமரை கிண்டலடிக்கும் சில வசனங்கள் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
டிவி சேனலின் நிர்வாக இயக்குனரிடம் ஒளிபரப்பு துறை வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்கத்தை ஏழு நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.