கிடப்பில் வைக்கப்பட்டுள்ள இருசக்கரவாகன தனி வழி திட்டம்!

கனரக, சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்காக  தேசிய  நெடுஞ்சாலை  ஆணையத்தால்  இது  உருவாக்கப்பட்டது.  

தற்போது ஆம்னி பேருந்துகள், கார், இருசக்கர வாகனங்கள்  இந்த சாலையில்  அதிகளவில்  செல்கின்றன.  

இந்த சாலையில்  அடிக்கடி  விபத்துகள் ஏற்பட்டு  உயிரிழப்புகள்  ஏற்பட்டு  வருகிறது.

 இருசக்கர வாகனங்களுக்கு  தனி வழிகள்  ஏற்படுத்த  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள்  திட்டமிட்டனர்.

 இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பிறகும்  இந்த திட்டத்திற்கு  எந்த நிதியும்  ஒதுக்கீடு  செய்யப்படவில்லை.

இருசக்கர  வாகனங்களுக்கு  தனி வழியினை  ஏற்படுத்தும்  திட்டமானது  கிடப்பில்  வைக்கப்பட்டு  உள்ளது.