தென்னிந்தியாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கதாநாயகி சமந்தா.

இவர் தற்போது இரண்டு லவ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சமந்தா தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 

இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் "சகுந்தலம்" என்ற படத்தில் நடித்துள்ளார். 

நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு பின் இவர் படங்களை நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 

இவர் கூடிய சீக்கிரம் ஹாலிவுட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை சமந்தா சுவிற்சர்லாந்து சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் போஸ்ட் செய்து வந்தார்.

இவர் தற்போது டி ஷர்ட் ஒன்றை போட்டு போட்டோ வெளியிட்டிருந்தார். 

அந்த டி ஷிர்டில் அசிங்கமான ஆங்கில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது.