உக்ரைன் ரஷ்யா போரின் முடிவுகள்! கெமிக்கல் வெப்பன்ஸை  பயன்படுத்துமா ரஷ்யா!

உக்ரைன் ஜனாதிபதி வேறு ஒரு நாட்டிற்கு சரணடைய  கூடாது என தெளிவாக இருந்தார்.

நேட்டோ, வேறு பெரிய நாடுகள்   உதவிகள் செய்யாது என உக்ரைன் நாடு தற்போது புரிந்துகொண்டது.

நேரில் பார்க்க வேண்டும் என கூறிய செலென்ஸ்கி  தற்போது வீடியோ காலில் பேசலாம்  என கூறியுள்ளார்.

ரஷ்யா  ட்ரோன்களை உள்ளே விட்டு ஒரு ரோபோடிக் போரை  நடத்தி கொண்டிருக்கிறார்கள். 

நேற்றைய தினம் கார்கிவில்  ரஷ்யாவினை  உக்ரைன்  மக்கள் எதிர்த்துள்ளனர்.

எச்சரிக்கை  விடுத்த  போதும் அவர்கள் செல்லாததால்  துப்பாக்கி வைத்து சுட்டு மிரட்டி உள்ளனர்.

கேவ் பகுதியில்  தொடர்ந்து குண்டுகளை போட்டு தாக்கி வருகிறார்கள்.

கெமிக்கல் வெப்பன்ஸை  அனைத்து  நாடுகளும் கடுமையாக கண்டிக்கிறது.

உக்ரைன் மக்கள்   ரஷ்யாவிடம் சரணடைய  மறுத்து வருகின்றனர். 

ரஷ்யா உக்ரைனை  கைப்பற்றினால்   அவர்களது கண்ட்ரோலில்  வைப்பது  மிகவும் கடினம் ஆகும்.

உக்ரைனை  சமாளிக்க   பெலாரஸ்  உதவுவதாக  கூறப்படுகிறது.