நமது நாட்டை பெருமையாக பேசிய மத்திய அமைச்சர் சவுபே!

தலைநகர் ஹைதராபாத்தில்  பாரத் நிடி  என்ற அமைப்பு சார்பில் டிஜிட்டல் ஹிந்து மாநாடு  நடைபெற்றது.

ஹிந்து  என்பது  புவியியல்  அடையாளம் என  அவர் கூறியுள்ளார்.

இமயமலைக்கும், இந்திய பெருங்கடலுக்கும்  நடுவே  உள்ள நிலத்தில்  வசிப்போர்  அனைவரும் ஹிந்துக்கள்.  

நமது நாட்டில்  ஜனநாயகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து  வரும் ஒன்றாகும்.