கர்நாடகாவில் முடிவிற்கு வராமல் இருக்கும் தீண்டாமை! அங்கு என்ன நடந்தது தெரியுமா?

 மாலூர்  தாலுகாவில்  உள்ள  கிராமத்தில்  ரமேஷ், ஷோபா  தபதியினர், அவர்களது  மகன் வசித்து வருகிறார்கள்.

அங்கு  ஊர் திருவிழா நடைபெற்றது. அங்கு  அந்த குடும்பத்தினர் கலந்துள்ளனர்.

அந்த சிறுவன் சேத்தன்  சாமியுடைய  சிலைகளை  தொட்டுள்ளான்.

அந்த சிறுவன் சிலையினை  தொடுவதை  பார்த்த  ஆதிக்க சாதியினர் குடும்பத்தினரை  எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்  அவர்களிடம் 60 ஆயிரம்   ரூபாய் அபராதம்  செலுத்த கூறியுள்ளனர்.

  தம்பதியினர்  எட்டு பேர் மீது  காவல் நிலையத்தில்  புகார்  அளித்துள்ளார்.

இதனை குறித்து நடவடிக்கை எடுப்பதாக   காவல்நிலையம்  கூறியுள்ளது.