அப்டேட்  செய்யப்பட்ட  ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர்  சிறப்பம்சங்கள்!

 ஹீரோ  மோட்டோகார்ப்  பொதுவாக  பிரபலமான ஒன்றாக  விளங்குகிறது.

இதன்  புதிய  வேரியண்ட்டின்  விலை  79,990 ருபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  

மொபைல்  அழைப்பு, ப்ளூடூத்  இணைப்புடன்  புதிய  டிஜிட்டல் அனலாக்  உள்ளிட்டவை  சிறப்பம்சங்களாக  வழங்கப்பட்டுள்ளன.  

எஞ்சின்  ஆஃப்  ஆகும் வசதி, பின் இருக்கை  பயணிக்கான  முதுகு  தலையணை  போன்றவற்றையும்  ஹீரோ டெஸ்டினி  125 கொண்டுள்ளது 

இதில் பிஎஸ்6-க்கு  இணக்கமான  125சிசி  எஞ்சின்  பொருத்தப்படுகிறது.   

பிஎஸ்6 ஹீரோ  தயாரிப்புகளை  போல  டெஸ்டினி  ஸ்கூட்டரிலும்  எக்ஸ்சென்ஸ்  தொழில்நுட்பம்   வழங்கப்படுகிறது.  

காற்று அழுத்த சென்சார், த்ரோட்டல் பொசிஷன்  சென்சார்  போன்ற   9 சென்சார்களின்  பயன்பாட்டிற்கு  வழிவகுக்கிறது.