ஃபேஷன் உணர்வை  சமந்தாவுடன்  ஒப்பிடும் உர்ஃபி ஜாவேத்!

பாலிவுட்  நடிகை, டெலிவிசன் ஆளுமையுமான  உர்ஃபி ஜாவேத்  துணிச்சலான பேஷன் சென்ஸுக்கு   பிரபலமானவர்.  

வெளிப்படையான  ஆடையை  அணிந்ததற்காக   எவ்வாறு  ட்ரோல்  செய்யப்படுகிறார்  என்பதை   பகிர்ந்துள்ளார். 

 சமந்தாவை  பற்றியும்  ஒரு கட்டுரையை  பகிர்ந்து கொண்டார்.

என்னை  பிடிக்காதவர்களுக்கு  பதில் சொல்வது  எனக்கு அவசியமில்லை என கூறியுள்ளார்.  

சமந்தாவை  அவர்  காதலிப்பதாக  கூறியுள்ளார்.