கடுமையான கோபத்தில் வனிதா.! தேவயானி என்ன செய்ய போகிறார்?

ஒரு காலத்தில்  சினிமாவில்  முன்னணி  நடிகையாக  இருந்தவர் தேவயானி.  

தற்போது   ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி  வரும்  புதுப்புது அர்த்தங்கள்  தொடரில்    நடித்து வருகிறார்.

தேவயானி  பணியாற்றிவரும்  எப்எம்  சேனலில்  ஒரு பேட்டியினை  கொடுப்பதற்காக  நடிகை  வனிதா  வருகிறார்.

அந்த பேட்டிக்கான  கேள்விகளை  தேவயானி எழுதி  கொடுக்கிறார்.

அவர் பப்ளிசிட்டிக்காக  செய்யும்  விஷயங்கள்  என பல கேள்விகள் கேட்கப்படுகிறது.  

இதனால்  அவர் கோபமாகி  எழுந்து  வெளியில் வருகிறார்.

வெளியில்  வந்து  யார் கேள்வியை எழுதியது  என கேட்கிறார் வனிதா.