நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் லவ் பண்ணி  வருகின்றனர்.

இவர்கள் இருவரும் தற்போது தி ரௌடி பிக்சர்ஸ் அவர்களின் சார்பாக படங்கள் தயாரித்து வருகின்றனர். 

இவ்ரகள் இணைந்து இயக்கி வெளியிட்ட ராக்கி என்ற படம் வரவேற்பை பெற்று கொடுத்தது. 

இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்க படுவதாக கூறப்பட்டது. 

தற்போது நயன்தாரா நடிக்கும்  கனெக்ட், மற்றும் கவின் நடிக்கும் ஊர் குருவி ஆகிய படங்களை தயாரித்து வருகின்றனர். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளன.

இதன் இடையில் இயக்குனர்  விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவின் போட்டோவை பதிவிட்டுள்ளார். 

அந்த போஸ்டில் பே என்ற இங்கிலிஷ் வார்த்தையை யூஸ் பண்ணிருந்தார். 

தற்போது விக்னேஷ் சிவன் எழுதின பே என்ற பாடல் வைரலாகி வருகிறது.