விஜய் டிவியின்  பிரபலமான  பிரியங்கா அவரது தந்தையுடன்  எடுத்த புகைப்படம்!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின்  மூலம் பிரபலமானவர்  தொகுப்பாளினி  பிரியங்கா.

கலக்கப்போவது  யாரு  நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார் பிரியங்கா.

 கிங்ஸ் ஆப் டான்ஸ், ஸ்டார்ட்  மியூசிக்  என பல்வேறு  நிகழ்ச்சிகளை  தொகுத்து  வழங்கினார்.  

சமீபத்தில் பிக்பாஸ்  நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு இரண்டாவது  இடத்தை  பிடித்தார்.   

  பிரியங்கா  அவரது  தந்தையுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட  அழகிய  புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.