தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்ட  விஜய்யின்  பீஸ்ட்!

விஜய் நடிப்பில்  வெளியாகவுள்ள திரைப்படம் ஆனது பீஸ்ட்.

இதனை  நெல்சன்  இயக்கியுள்ளார்.  

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக  பூஜா ஹெக்டே  நடித்துள்ளார்.  

அனிருத்  இசையினை அமைத்துள்ளார்.

இரண்டு பாடல்கள்  யூடியூபில்  பல கோடி  பார்வையாளர்களை  கடந்து   சாதனை படைத்து  வருகிறது.  

ஏப்ரல் 13 ஆம் தேதி  உலகம்  முழுவதும்  பீஸ்ட்  திரைப்படம்   திரையரங்குகளில்  வெளியாக  இருக்கிறது.

இப்படமானது  தணிக்கை  குழுவிற்கு  அனுப்பப்பட்டுள்ளதாக  தகவல்  வெளியாகியுள்ளது.  

இந்த  படத்திற்கான  தணிக்கை  விவரங்கள்  இந்த வாரத்தின்  இறுதியில்  வெளியாகும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.