"மகான்" என்ற திரைப்படம் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியானது.
இந்த மகான் படம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் கதாநாயர்களாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளன.