இயக்குனர் "கார்த்திக் சுப்புராஜ்" இயக்கத்தில் உருவான விக்ரம் நடித்த  படம் "மகான்".

 இந்த படத்தில் துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகிய பல பேர் நடித்துள்ள. 

 படப்பிடிப்பு "கொடைக்கானல்", "நேபாளம்", "டார்ஜிலிங்", "சென்னை" ஆகிய  பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களுக்கு இடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த படம்  பிப்ரவரி மாதம் 10ம் தேதி  "அமேசான் ப்ரைம் வீடியோ" வில்   வெளியாகவுள்ளது.

இந்த படத்தில்  மதுவை ஒழிக்கவும், சுதந்திரத்திற்கு போராடிய "காந்தி மகான்" போல்  வாழ வேண்டும்.  

என்று   விக்ரமிடம் அவரது தந்தை கூறியுள்ளார்.  

பின் இந்த படத்தின்   ஆக்ஷன் காட்சிகளுடன் டீசர் வெளியாகியுள்ளது.