நடிகர் விக்ரம் நடிக்கும் "மஹான்" என்ற படம் திரைக்கு வர தயார் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என கூறபடுகிறது. 

இந்த படத்தின் டிசர் புத்தாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. 

ஆனால் இந்த படம் இதுவரை வெளியாகாத நிலையில் ஜனவரி 26 அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கபட்டிருந்தது.

பின் பிப்ரவரி 10 அமேசான் ப்ரைம் வீடியோவில்  வெளியாகும் என அறிவிக்க பட்டது. 

அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ள கதை சுருக்கத்தில் தனியாக இருப்பதற்கு வேண்டி குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வர்.

இதனால்  அவரது குடும்பம் பதிப்பிற்குள்ளாகிறது. 

இதனால் அவருடைய மகனுக்கும் அவருக்கும் ஏற்படும் மோதல் தான் இந்த படத்தின் கதை என கூறுகின்றனர்.