பெண்களுக்கு மூன்று முறை சிறப்பாக திருமணம் செய்யும்  கிராமம்!

கிழக்கு தொடர்ச்சி மலைகளில்  பல பழங்குடி கிராமங்கள்  உள்ளது.  

அங்கு வசிப்பவர்களின்  கலாச்சாரம், பாரம்பரியம்  சுவாரசியமானது.   

அங்கு உள்ள பெண்களுக்கு  மூன்று முறை  திருமணங்கள்  செய்யும்  சடங்கு  பல தலைமுறையாக  நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான சடங்குகள்   பிற குடும்ப உறுப்பினர்களின்  முன்னிலையிலும்  செய்யப்படுகிறது.

 திருமண விழாவிற்கு  ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படும்.