விராட் கோலியின் விரக்தியான பதில்!  ஏற்றம், இறக்கத்தை சந்தித்த கோலி..!

இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி  கிரிக்கெட் விளையாட்டில்  பல சாதனைகளை செய்தவர்.

தற்போது நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறார் விராட் கோலி.

 இவர்  3 போட்டிகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல்  கோல்டன் டக்-கில் அவுட்டாகியுள்ளார்.

உங்களுக்கு சமீபத்தில்  2 டக்குகள் கிடைத்ததே  என கோலி  அவுட் ஆனதை கிண்டலாக குறிப்பிட்டுள்ளார் செய்தியாளர்.

சிரித்தபடி பதிலளித்த கோலி   இரண்டாவது  முறை  கைவிடப்பட்டது போல தவித்தேன்  என கூறினார்.