ஐபிஎல்  தொடரின் சிறந்த கேப்டன் குறித்து வீரேந்திர சேவாக் கருத்து!

குஜராத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, பெங்களூர்  அணிகள்  குவாலிஃபையருக்கு தகுதியாகியுள்ளன.

இந்த வருடம்  ஐபிஎல்  தொடரில்  அவரை கவர்ந்தது ஹர்த்திக் பாண்டியா  என கூறியுள்ளார்.

ஒரு கேப்டனை  இக்கட்டான சூழலில் அவர் எடுக்கும் முடிவுகளில் தான் பிடிக்கும்.  

எதிரணிக்கு தகுந்தவாறு  பந்துவீச்சுகளை  மாற்ற வேண்டும்.

அப்போது மட்டுமே அணிக்கு சிறந்த பலன் கிடைக்கும்.

கடும் அழுத்தமான  நேரங்களில்  ஹர்த்திக் பாண்டியா  அமைதியாக  இருப்பதால்  அவரை  பிடித்ததாக கூறியுள்ளார்.