இரண்டு  குழந்தைகள்  பெற  பரிஷத் வலியுறுத்தியுள்ளது. 

மத்திய  பிரதேசத்தின் கண்ட்வாவில்  ஹிந்து  இளைனர்கள் மாநாடு நடந்தது.

நாட்டின்  மக்கள்  தொகையில்  ஹிந்துக்கள்   குறைந்து வருவதை தடுக்க வேண்டும். 

தடுக்காவிடில்  50 ஆண்டுகளில்  ஹிந்துக்கள்  சிறுபான்மை  மக்களாகி   விடுவர்.

ஹிந்துக்கள்  இரண்டு, மூன்று  குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.  

ஹிந்துக்களிடம்  ஒற்றுமை  இல்லாததால்  ஆங்கிலேயர்களிடம்  அடிமைப்பட்டது.