இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான "மாநாடு" படம் வெற்றியை கண்டது.

அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' மற்றும்  'பத்து தல' போன்ற படங்களில் நடிக்கிறார். 

இவர் தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

நடிகர் சிம்பு தனது பிறந்த நாள் விடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பின் அவர் உடல் எடையை குறைத்த கதையையும் கூறியுள்ளார்.

இவர் ஓட கூட முடியாத அளவிற்கு பருமனாக சமீபத்தில் காணப்பட்டார்.

ஆனால் தனக்காகவும் தன் ரசிகர்களுக்குக்காகவும் கஷ்ட பட்டு உடல் எடை குறைத்துள்ளார். 

அவர் இந்த வீடியோவில் டயலாக் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

" வெயிட் மட்டும் ஆகிடாதிங்க ...அப்படி வெயிட் ஆனிங்க இன்னா ... வெயிட் அஹ  குறைக்க நினைக்காதீங்க... சந்தோசமா வாழுங்க..!" எனக் கூறினார். 

நடிகர் சிம்பு தனது கடின முயற்சியால் 105 ல் இருந்து 72 கிலோ குறைத்துள்ளார். 

நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான "ஈஸ்வரன் " படத்தில் ஒல்லியாக வந்தார்.

அதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றனர்.  அவர்கள் ஆச்சரியப்படத்துக்கு இந்த வீடியோ தான் விடை என பதிவிட்டுள்ளார்.