கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் அமெரிக்கா விமானம் தாங்கி போர் கப்பல்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்காவின் போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்காவின் யூஎஸ்எஸ் கர்ல் வென்சன் போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
போர் கப்பலில் இருந்து போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
பயிற்சிக்கு பின்னர் எஃப் 37சி ரக போர் விமானம் ஒன்று போர் கப்பலில் இறங்க முயற்சித்தது.
திடீரென கப்பலில் இருந்த விமானம் ஓடுதளத்தில் போர் விமானம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.