நம் நாட்டின் பொருளாதாரம் அதிகரித்து வரும் நிலையில்  வேலை வாய்ப்புகளை உருவாக்க கவனம் செலுத்த வேண்டும்.

என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் கூறியிருக்கிறார். 

இந்த பட்ஜெட்  பொருளாதாரம் அதிகரித்துள்ள நிலையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.

உலகில் சமத்துவத்தின் ஒன்றாக இந்தியா உள்ளது. 

இதனால் அரசியல் மூலமும் பாதிப்பு ஏற்பட்டு வளர்ச்சி சிதைய வாய்ப்புண்டு. 

இந்த நிலையில் பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.

வேலை வாய்ப்பு நமது வாழ்க்கைக்கு முக்கிய அங்கமாகும்.