மண்வளம் அழிக்கப்படுவதன் காரணம் என்ன? மண்வளத்தை பாதுக்காக்க சட்டம் இல்லை!

மண்ணில் 500 கோடி முதல் 700 கோடி வரையிலான  நுண்ணுயிர்கள்  வாழ்ந்து  கொண்டிருக்கின்றன.

  45 வருடம் முதல்  60 வருடம்  மட்டுமே நம்மால்  விவசாயம் செய்ய முடியும்.

 உலகளவில்  உணவு பற்றாக்குறை உருவாகி மக்கள் பசியாலும், பட்டினியாலும் கொத்து கொத்தாக  இறக்க  நேரிடும்.   

 மண் அழிவினை  தடுப்பதற்கோ, மண்ணில்' உள்ள உயிர்களை  பாதுகாக்கவோ  சட்டங்கள் எதுவும் இல்லை.

மண் என அழைப்பதற்கு  அதில் குறைந்தபட்சம்  3 சதவீத  கரிம சத்துக்கள்  இருக்க வேண்டும்.