இன்று ஏராளமான மக்கள் நீரிழிவு நோயால் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
கணையத்தில் இரண்டு செல்கள் காணப்படுகின்றனர்.
இன்சுலின் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவினை கட்டுப்படுத்தி சரியான வைத்திருக்கும்.
இன்சுலின் குறைந்து போனால் ரத்த குளுக்கோஸ் அளவு கூடும்.
இதை தான் நீரிழிவு, சுகர் மற்றும் சர்க்கரை வியாதி, டயாபடீஸ் என பல பெயர்களில் அழைக்கிறோம்.
இந்தக் கணையம் ஒழுங்காக இயங்க நமது உணவில் ஒழுக்கமும், வாழ்வில் ஒழுக்கமும் வேண்டும்.
இதை எளிய முத்திரை மூலம் சிறப்பாக இயங்க வைக்கலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த முத்திரைகளை படியுங்கள் .