இயக்குனர் "அட்லீ" இயக்கும்  படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதனால்  மனைவி பிரியா உடன் சேர்ந்து  மும்பைலேயே செட்டில் ஆகி விட்டார்  அட்லீ.

தமிழ் திரையுலகில்  இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர்  இயக்குனர் அட்லீ. 

இவரின் இயக்கத்தில் வெளி வந்த  முதல் படம்  "ராஜா ராணி"  இந்த படம் வெற்றிபெற்றுள்ளது. 

அவருடைய  முதல் படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நயன்தாரா, ஜெய்மற்றும்  நஸ்ரியா ஆகிய  பெரிய நடிகர்கள்  நடித்துள்ளனர்.

இந்த படத்தின் வெற்றியை கண்ட இயக்குனர் அட்லீ தளபதி விஜய்யை வைத்து "தெறி" என்ற படத்தை இயக்கி உள்ளார். 

இந்த படமும் இவருக்கு வெற்றியை  தேடி கொடுத்தது .

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து "மெர்சல்", "பிகில்", என   விஜய்யை வைத்து பல படங்களை இயக்கினார். 

இவர்  தமிழ் படத்தை  தொடர்ந்து பாலிவுட் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குனர்  அட்லீ.  

நடிகர் ஷாருக்கானை ஹீரோவாக  வைத்து படத்தை  இயக்கி கொண்டு வருகிறார். 

இதில்   நடிகை நயன்தாராகதாநாயகியாக  நடித்து கொண்டிருக்கிறார்.  

இருவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகியுள்ளன.