Whatsapp நிறுவனத்தின் புதிய அப்டேட் விரைவில் அறிமுகம்!
Whatsapp நிறுவனத்தின் புதிய அப்டேட் விரைவில் அறிமுகம்!
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய விருப்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பிட்ட நம்பர்களின் 'லாஸ்ட் சீன்' ஸ்டேட்டஸை மறைக்கும் திறன் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக எந்தவொரு அம்சமும் சோதனை செய்யப்படும்.
இந்த புதிய விருப்பம் தற்போது வரை ஐஓஎஸ்-இன் பீட்டா வெர்ஷனின் கீழ் மட்டுமே அணுக கிடைக்கிறது.
எப்போது ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு அணுக கிடைக்கும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.
Join Whatsapp Group
Arrow
Thanks
For
Reading...
Burst with Arrow