Yellow Star
Yellow Star

அஜித்தின்  61வது  திரைப்படம் படப்பிடிப்பு  எங்கு தெரியுமா? 

அஜித்தின்  61வது  திரைப்படம் படப்பிடிப்பு  எங்கு தெரியுமா? 

Yellow Star

AK61 படத்தின் படப்பிடிப்பு  அடுத்த வாரம்  ஐதராபாத்தில்   துவங்கும்  என தகவல்  வெளியாகியுள்ளது. 

Yellow Star

அஜித்   நடிப்பில்  வெளியான  வலிமை  திரைப்படம்  சிறந்த வரவேற்பை பெற்று தந்தது.

Yellow Star

 அஜித் எச்.வினோத்  இயக்குனருடன்  மூன்றாவது முறையாக  அஜித் 61 படத்தில் இணைகின்றனர்.  

Yellow Star

இந்த படத்தில்  அவர் இரட்டை கதாபாத்திரத்தில்  நடிக்க இருப்பதாக  கூறப்படுகிறது.

Yellow Star

தற்போது  படத்தினை  குறித்து  அடுத்தடுத்த  அப்டேட்  வெளிவந்துள்ளது.  

Yellow Star

சென்னையில்  7-10 நாட்கள் படப்பிடிப்பு  நடக்கிறதாம்.

Yellow Star

 9ஆம் தேதி  படப்பிடிப்பானது  ஹைதராபாத்தில்   துவங்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.