தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணன் இவரா!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66 படத்தை தில் ராஜு இயக்குகிறார்.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வரும் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

 முதல் கட்ட படப்பிடிப்பு நடந்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் இயக்குனர் வம்சி தெரிவித்திருந்தார்.

தளபதி 66 படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்க சரத்குமார் கமிட்டாகி இருப்பதாக  தகவல் வெளிவந்தது.

அவர் இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 விஜய்க்கு இரண்டாவது அண்ணனாக நடிக்க, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கமிட்டாகியுள்ளதாக சவரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.