நடிகை ரேஷ்மாவின் சகோதரர் யார் தெரியுமா?

 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில்  நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரேஷ்மா.

ரேஷ்மாவின் சகோதரர் பிரபல நடிகர் பாபி சிம்ஹா என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

 ’மகான்’ படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து ஒரு ரசிகையாக நான் மிரண்டு விட்டேன் என்றும் கூறினார் .

எங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொள்வோம். 

 அதுகுறித்த புகைப்படங்கள் நிறைய இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகை ரேஷ்மாவும், நடிகர் பாபி சிம்ஹாவும் உடன் பிறந்தவர்கள் என்பது  ஆச்சரியமான தகவலாக உள்ளது.