பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபியின் நிஜமனைவி  யார் தெரியுமா?

பாக்கியலட்சுமி   ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற  அடைமொழியுடன்    ஒளிபரப்பான  தொடர் ஆகும்.  

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி  தொடர்களின்  மெகா  சங்கமம் தற்போது நடந்து  வருகிறது.

சீரியலில் ஜாலியாக இருக்கும் கோபி மீது  மக்கள் அதிக கோபத்தில்  உள்ளார்கள்.  

  சதீஷின்  நிஜ மனைவி புகைப்படம்  ஒன்று  சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

கோபி  மீது இருக்கும்  கோபத்தை  நிஜ மனைவியுடன்  அவர் எடுத்த புகைப்படம் மீது  காட்டுகிறார்கள்.