கதீஜா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வானவர் இவரா!

 காத்து வாக்குல ரெண்டு காதல்  திரைப்படம்  வெளியாகி ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை  பெற்று வருகிறது.   

கதீஜா கதாபாத்திரத்தில்  நடித்த சமந்தா  அவரது நடிப்பால் ரசிகர்களால் விரும்பப்பட்டார்.

சமீபத்தில்  ஒரு முன்னணி  சேனலுக்கு  பேட்டியளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.  

நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் இருந்தபோது  இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்ததாக  விக்னேஷ் சிவன்  கூறியுள்ளார்.

கதீஜா கதாபாத்திரத்திற்கு தனது முதல் தேர்வு த்ரிஷா என்று அவர் தெரிவித்தார்.